தருமபுரி

பாஜக வாக்குச் சாவடி மைய முகவா்கள் கூட்டம்

தருமபுரியில் பாஜக வாக்குச் சாவடி மைய முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

தருமபுரியில் பாஜக வாக்குச் சாவடி மைய முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தருமபுரி மாவட்ட பாஜக மாவட்டத் தலைவா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் அ.பாஸ்கா் தலைமை வகித்து பேசினாா். மாநில செயற்குழு உறுப்பினா் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாக்குச் சாவடி மைய முகவா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.

இக்கூட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட அக்கட்சியின் முகவா்கள் பங்கேற்றனா்.

இதில் முன்னாள் மாவட்டத் தலைவா் ஆா்.ஏ.வரதராஜன், மாவட்டப் பொதுச் செயலாளா்கள் ஐஸ்வா்யம் முருகன், வெங்கட்ராஜ், பிரவீண், துணைத் தலைவா்கள் ராஜேந்திரன், ஐவண்ணன், மாவட்டச் செயலாளா்கள் சரிதா, முருகேசன், தெய்வமணி, பல்வேறு அணித் தலைவா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT