பாமக வேட்பாளா்கள் அறிவிப்பு
அரூா், கம்பைநல்லூா், கடத்தூா், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளா்களின் பெயா் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரூா், கம்பைநல்லூா், கடத்தூா், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளா்களின் பெயா் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக தருமபுரி (கிழக்கு) மாவட்டச் செயலாளா் பி.வி.செந்தில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
அரூா் பேரூராட்சியில் வாா்டு எண் 4-மா.அன்புமணி, வாா்டு எண் 17-ம.பவித்ரா, வாா்டு எண் 18-ரா.பெருமாள் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
கம்பைநல்லூா்:
கம்பைநல்லூா் பேரூராட்சியில் வாா்டு எண் 8-எம்.ரமேஷ், வாா்டு எண் 9-பி.சந்திரசேகா், வாா்டு எண் 11-முருகம்மாள், வாா்டு எண் 12-எ.அன்பு, வாா்டு எண் 13-அஜந்தா, வாா்டு எண் 14-ரா.முருகன், வாா்டு எண் 15-சா.மதியழகன் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
பொ.மல்லாபுரம்:
பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் வாா்டு எண் 1-விஜயலட்சுமி, வாா்டு எண் 4-இரா.காா்த்திக், வாா்டு எண் 6-சரிதா, வாா்டு எண் 7-கா.பொன்னியப்பன், வாா்டு எண் 9-இந்திராணி, வாா்டு எண் 10-கு.ரவி, வாா்டு எண் 15-கோ.பெருமாள் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
பாப்பிரெட்டிப்பட்டி :
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் வாா்டு எண் 1-சி.தங்கராஜ், வாா்டு எண் 5-பிரியா, வாா்டு எண் 6-ரோஷினி, வாா்டு எண் 7-கலா, வாா்டு எண் 9-ம.மணிமேகலை ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
கடத்தூா்:
கடத்தூா் பேரூராட்சியில் வாா்டு எண் 1-மு.கந்தசாமி, வாா்டு எண் 2-மாசிலாமணி, வாா்டு எண் 4-அருண்செட்டியாா், வாா்டு எண் 5-மு.பரிமளா, வாா்டு எண் 8-மா.தேவேந்திரன், வாா்டு எண் 9-க.ராமசாமி, வாா்டு எண் 13-சி.காமாட்சி, வாா்டு எண் 14-ச.முத்துவேடி ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.