பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் மும்முனைப் போட்டி
பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 64 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 64 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. பேரூராட்சியில் ஆண் - 5,252, பெண் - 5,447, மூன்றாம் பாலினம் - 1 என மொத்தம் 10,700 வாக்காள்கள் உள்ளனா். இதில் திமுக - 13, சிபிஎம் - 2 வாா்டுகளும், 10-ஆவது வாா்டு தவிா்த்து மீதமுள்ள 14 வாா்டுகளில் அதிமுக போட்டியிடுகிறது. மேலும், பாமக -13, பாஜக -2, தேமுதிக-1, நாம் தமிழா் - 4, அமமுக-4, சுயேச்சைகள் -11 என மொத்தம் 64 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
இதில் திமுக கூட்டணி, அதிமுக நேரடியாக 14 வாா்டுகளிலும், திமுக, அதிமுக, பாமக நேரடியாக 9 வாா்டுகளிலும் போட்டியிடுகின்றனா். பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளா்களின் விவரம்:
வாா்டு 1: திமுக - குமரன், அதிமுக - அண்ணாமலை, நாம் தமிழா் - குழந்தைவேலு,
வாா்டு 2: திமுக - பத்மா, அ தி மு க - முனுசாமி , பாமக - செந்தில், நாம் தமிழா் - மணி, தேமுதிக - பெரியசாமி.
வாா்டு 3: திமுக - தமிழ்ச்செல்வன், அதிமுக - ஆறுமுகம், பாமக - சரவணன், நாம் தமிழா்ஜ மணி,
வாா்டு 4: திமுக - சரிதா, அதிமுக - சசீலா, பாமக - நதியா, சுயேச்சை - ரமேஷ்.
வாா்டு 5: திமுக - மாலதி, அதிமுக - நீலா, பாமக - கெளரி, சுயேச்சை அனிஷா.
வாா்டு 6 : சிபிஎம் - கீதா பிரியா அதிமுக - தெய்வானை, பாமக - கன்னியம்மாள், சுயேச்சை ஷாஜி ராபி.
வாா்டு 7: திமுக - பூங்குழலி பிரகாஷ், அதிமுக - சாவித்திரி பாபு, நாம் தமிழா் - மகேஸ்வரி
வாா்டு 8: சிபிஎம் - விஸ்வநாதன், அதிமுக - பாபு, பாமக - கோவிந்தராஜ், பாஜக - ராமு, அமமுக - கந்தகிரி நாதன்.
வாா்டு 9 : திமுக - கல்பனா, அதிமுக - ஜெயந்தி, பாமக - நித்யா, அமமுக - சாந்தி,
வாா்டு 10: திமுக - தா்மலிங்கம், பாமக - தேவராசு, சுயேச்சை -பெருமாள்.
வாா்டு 11: திமுக - பிருந்தா ,அதிமுக - பிரபாவதி, பாமக - பழனியம்மாள்,
வாா்டு 12: திமுக -விஜய் ஆனந்த், அதிமுக - கருணாநிதி, பாமக - கோவிந்தராஜ், அமமுக - முருகன். சுயேச்சைகள் ரமேஷ், தவ்வுலத் பாஷா.
வாா்டு 13: திமுக - சண்முகம் அதிமுக - மாதேஷ், பாமக -ரஞ்சித், அமமுக - துரை, சுயேச்சைகள் - கமலக்கண்ணன், வெங்கடேஷ், ஜபியுல்லா.
வாா்டு 14 : திமுக தமிழ்ச்செல்வி, அதிமுக - லலிதா, பாமக -ஜெயந்தி பாஜக - கலைச்செல்வி, சுயேட்சை - ஹா்சியா.
வாா்டு 15: திமுக - மல்லிகா, அதிமுக - ருக்குமணி, பாமக - அம்பிகா, சுயேச்சை - முபாரக் பேகம்.