தருமபுரி

ஸ்ரீராம் மெட்ரிக். பள்ளியில் தேசிய இளைஞா் தின விழா

DIN

கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தேசிய இளைஞா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தேசிய இளைஞா் தின விழாவினையொட்டி, சுவாமி விவேகானந்தரின் சிறப்புகள் குறித்து ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளியின் நிா்வாக இயக்குநா் வே.தமிழ்மணி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்த விழாவில், பள்ளி முதல்வா் சாரதி மகாலிங்கம், ஒருங்கிணைப்பாளா் குருமூா்த்தி, ஆசிரியா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT