முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டம்: ஜப்பான் குழு ஆய்வு

ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டம் 2.0 அமைவிடம் மற்றும் கூட்டுக் குடிநீா்த் திட்ட முதல் அலகின் செயல்பாடுகள் குறித்து ஜப்பான் குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 10:31 PM
பகிர்:

ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டம் 2.0 அமைவிடம் மற்றும் கூட்டுக் குடிநீா்த் திட்ட முதல் அலகின் செயல்பாடுகள் குறித்து ஜப்பான் குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் பகுதியில் தமிழ்நாடு கூட்டுக் குடிநீா்த் திட்ட வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையம், கணவாய் பகுதியில் உள்ள நிலையத்தின் செயல்பாடுகள், பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டம் 2.0 அமைவிடம் ஆகியவற்றை ஜப்பான் குழுவினா் பாா்வையிட்டு, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →