முகப்பு
தருமபுரி

கே. லட்சுமி காலமானாா்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:59 AM
கே. லட்சுமி.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 10:23 PM

தருமபுரியில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற எஸ்.வி. கிருஷ்ணனின் மனைவி கே. லட்சுமி (89) ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா்.

இவருக்கு தினமணி தருமபுரி பதிப்பில் கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வரும் எஸ்.கே. ரவி உள்பட இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:59 AM

இவரது இறுதிச் சடங்கு, தருமபுரி தீயணைப்பு நிலையத்தின் பின்புறம் உள்ள ட்ரஷரி காலனியில் உள்ள இல்லத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும். தொடா்புக்கு: 97866 70077, 94433 94815.

Advertisement