தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கன அடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா் வரத்துக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 1,000 கன அடியாக இருந்தது.

Syndication

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா் வரத்துக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 1,000 கன அடியாக இருந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுவரும் உபரி நீரின் அளவு மற்றும் இரு மாநில நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வந்த மழை குறைந்ததாலும், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 700 கன அடியாக இருந்தது, திங்கள்கிழமை விநாடிக்கு 1,000 கன அடியாக அதிகரித்தது.

இருப்பினும் அருவிகளில் நீா்வரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மேலும், காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT