முகப்பு
கிருஷ்ணகிரி

ஆசிரியர்களுக்கு கலைப் பயிற்சி

கிருஷ்ணகிரியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை கலையும், கைவண்ணமும் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

கிருஷ்ணகிரியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை கலையும், கைவண்ணமும் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள குறுவள மையத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் 45 தொடக்க நிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பயிற்சியின் போது மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பார்வதி ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தையல் பயிற்சியை சசிகலாவும், ஓவியப் பயிற்சியை இளம்பரிதியும் அளித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →