கிருஷ்ணகிரி

கட்செவிஅஞ்சல் மூலம் சர்ச்சை விடியோ: இனிப்பு விற்பனைக் கடையில் அதிகாரிகள் ஆய்வு

DIN

ஒசூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடையின் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த இனிப்புகளை எலி சாப்பிடுவது தொடர்பான விடியோ கட்செவி அஞ்சலில் வெளியாகியது.
இந்த விடியோ பதிவுகளைக் கண்காணித்த நகராட்சி அலுவலர்கள், ஒசூர் பேருந்து நிலையத்தில் உள்ள அக் கடையை ஆய்வு செய்தனர். அதில் சுகாதாரமற்ற முறையில் பொருள்கள் வைத்து விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அக் கடைக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT