கிருஷ்ணகிரி

இந்து ஆன்மிக அமைப்புகள் கூட்டம்

DIN

கிருஷ்ணகிரியில் இந்து ஆன்மிக அமைப்புகள் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருவாசகம் முற்றோதல் குழுவினர், இஸ்கான் குழுவினர், பாலாஜி பக்த மண்டலி,  வீர ஆஞ்சநேயா பஜனா மண்டலி என பல்வேறு இந்து அமைப்பினர் பங்கேற்றனர்.  இந்துக்களை அவமானப்படுத்தும்  அரசியல் கட்சிகளைத் தேர்தலில் புறக்கணிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தை சுவாமி விவேகானந்தர் இளைஞர்கள் குழுவினர்
ஒருங்கிணைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT