கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே ரூ.1. 16 லட்சம் பறிமுதல்

DIN

சாமல்பட்டியை அடுத்த எட்டிப்பட்டி பிரிவு சாலை அருகே  உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் பணத்தைத் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் சத்திய சாய்நகரைச் சேர்ந்தவர் முனுசாமி (59). தொழிலாளர் நல வாரிய ஓய்வுபெற்ற அலுவலர். இவர், ஊத்தங்கரைப் பகுதியில் நிலம் வாங்க முன்பணமாகக் கட்ட ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் எடுத்து வந்தபோது பிடிபட்டது தெரியவந்தது.
பறிமுதல் செய்த பணத்தை ஊத்தங்கரை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மூன்று தினங்களுக்குள் தகுந்த ஆவணங்களை வழங்கிப் பணத்தைப் பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT