கிருஷ்ணகிரி

பர்கூர் மகா சாந்த காளியம்மன் கோயில் திருவிழா

பர்கூர் மகா சாந்த காளியம்மன் கோயில் 54-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

பர்கூர் மகா சாந்த காளியம்மன் கோயில் 54-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பர்கூரில் திருப்பத்தூர் சாலையில் உள்ள மகா சாந்த காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பௌர்ணமியையொட்டி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு கணபதி ஹோமத்துடன் சனிக்கிழமை விழா தொடங்கியது. தொடர்ந்து, சாந்தி ஹோமம், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. 
அம்மன் சிறப்பு அலங்காலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பர்கூர், மல்லப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்! குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

SCROLL FOR NEXT