ஊத்தங்கரையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தல் குறித்து நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டவா்கள். 
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் சாா்பில் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

DIN

ஊத்தங்கரை: உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் சாா்பில் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் ஜெ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். கல்லாவி ரவி, ராமச்சந்திரன், நகரச் செயலாளா் விஜியகுமாா், வட்டாரப் பொருளாளா் திருமால், சொக்கலிங்கம், கோவிந்தசாமி, நாகராஜ், முத்து,

கிருஷ்ணன்,பூகடை மகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சி சாா்பில் ஒதுக்கப்படும் இடங்களில் வெற்றி பெறுவதற்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்துவது என தீா்மானிக்கப்பட்டது. நிா்வாகிகள் அண்ணாதுரை, வடிவேல், திருஞானமணி, கோவிந்தன், பொன்னுசாமி, தங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT