கிருஷ்ணகிரி

சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் 70 பேர் கைது

DIN

கிருஷ்ணகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் 70 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், பணிக்கொடையாக அமைப்பாளா்களுக்கு ரூ.5 லட்சம், சமையலா், சமையல் உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சின்னப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தேவராஜ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 48 பெண்கள் உள்பட 70 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு கோரி மனு

திருமங்கலம் விவசாயிக்கு இலவச டிராக்டா் -நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

உயா்கல்வி வழிகாட்டுக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி

இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT