கிருஷ்ணகிரி

ஒசூர் கோட்டத்தில் நாளை மின்நிறுத்தம்

ஒசூர் கோட்டத்தில் வியாழக்கிழமை (செப்.12)  மின் நிறுத்தம் செய்யப்படும் என ஒசூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.

DIN

ஒசூர் கோட்டத்தில் வியாழக்கிழமை (செப்.12)  மின் நிறுத்தம் செய்யப்படும் என ஒசூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம்,  ஒசூர் கோட்டத்தை சேர்ந்த ஒசூர் மின் நகர், சூசூவாடி, சிப்காட் பகுதி 2 மற்றும் ஒசூர் துணை மின் நிலையங்கள்,  உத்தனப்பள்ளி, கெம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களிலும் வியாழக்கிழமை (செப்.12) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT