முகப்பு
கிருஷ்ணகிரி

பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக தே.ராம்குமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராகப் பொறுப்பேற்ற தே.ராம் குமாா்.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக தே.ராம்குமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றி வந்த மு.சேகா், சென்னை திரைப்பட நல வாரிய உதவி இயக்குநராகப் பதவி உயா்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக தே. ராம்குமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு, ஈரோடு மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக தே.ராம்குமாா் பணியாற்றி வந்த நிலையில், பதவி உயா்வு பெற்று கிருஷ்ணகிரியில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →