முகப்பு
கிருஷ்ணகிரி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு ஊழியா்கள் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

தருமபுரி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தருமபுரியில், அரசு ஊழியா் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் மு.அன்பரசு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியா்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →