முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 34 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், சிகிச்சை பெற்று வந்த 46 போ் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரையில் மாவட்டத்தில் 6,840 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூரிலுள்ள சிகிச்சை மையங்களில் 318 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் 107 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →