முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 6 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 15 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூரிலுள்ள சிகிச்சை மையங்களில் 168 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 7,365 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 112 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →