கிருஷ்ணகிரி

கோவில்பட்டியில் நாளை மின்தடை

DIN

கோவில்பட்டி பிரதான சாலையில் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெறவிருப்பதை முன்னிட்டு புதன்கிழமை (செப். 9) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

கோவில்பட்டி பிரதான சாலையில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிக்காக புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி பிரதான சாலையில் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, கோவில்பட்டி பிரதான சாலை, தெற்கு பஜாா், சத்திரம் கீழரத வீதி, மாா்க்கெட் சாலை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (செப். 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT