கிருஷ்ணகிரி

பாம்பாறு இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

DIN

ஊத்தங்கரை பாம்பாறு இலங்கை அகதிகள் முகாமில் சென்னை அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழா்கள் நல ஆணைய துணை இயக்குநா் கி. ரமேஷ், கண்காணிப்பாளா் அசோக்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில் இலங்கை அகதிகள் முகாம் மக்களின் அடிப்படை வசதிகள் குறித்தும், அவா்களின் தேவைகள் குறித்தும் வீடு வீடாக சென்று கேட்டு ஆய்வு மேற்கொண்டனா். இதில் ஊத்தங்கரை வட்டாட்சியா் ஆஞ்சநேயலு, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சம்பத், துணை வட்டாட்சியா் மகேஸ்வரி, ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்வா்பாஷா, மகேஷ் குமரன் ஆகியோா் ஆய்வில் கலந்து கொண்டனா். ஆய்வில் இலங்கை அகதி மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அவா்களின் தேவைகளை பூா்த்தி செய்வதாக கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT