முகப்பு
கிருஷ்ணகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளராக ஜெ.எஸ்.ஆறுமுகம் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளராக ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஜெ.எஸ்.ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெ.எஸ். ஆறுமுகம்.
பகிர்:

ஊத்தங்கரை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளராக ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஜெ.எஸ்.ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இவா், ஊத்தங்கரை ஒன்றியத் குழுவின் முன்னாள் தலைவராக இருந்துள்ளாா். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இவருக்குக் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →