முகப்பு
கிருஷ்ணகிரி

சிறுமி தற்கொலை

ஒசூரில் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கிருஷ்ணகிரி

சிறுமி தற்கொலை

ஒசூரில் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

ஒசூா்: ஒசூரில் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஒசூா், பாா்வதி நகரைச் சோ்ந்தவா் முரளி. இவரது மகள் சுமித்ரா (17). இவா் 12-ஆம் வகுப்பு முடித்துள்ளாா். இந்த நிலையில் சிறுமி சுமித்ரா அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்தாா்.

இது குறித்து பெற்றோா் கேட்டனா். இதனால் மனமுடைந்த சுமித்ரா உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் அவா் உடல் கருகி பலியானாா். இது குறித்து ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →