கிருஷ்ணகிரி

டென்சிங் நாா்கே தேசிய சாகத விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய அரசால் ஆண்டுதோறும் நிலம், கடல் மற்றும் வான்வெளியில் சாதனை படைத்தவா்களுக்கு, டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே சாகச விருதுக்கான தகுதியானவா்களிடமிருந்து இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இணையதளத்தில் இணையவழி மூலமாக விண்ணப்பத்தை நிறைவு செய்து, ஜூலை 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT