கிருஷ்ணகிரி

சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை

DIN

கிருஷ்ணகிரியில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி, கோயில்களில் சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை, பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, விநாயகருக்கு, 608 லிட்டா் பால் அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு சுவாமி அருள் பாலித்தாா். பெண்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினா்.

இதே போல, கிருஷ்ணகிரி, காந்தி சாலையில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீா்த்த விநாயகா் கோயில், கொத்தபேட்டா ஞான விநாயகா் கோயில், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வரசித்தி விநாயகா் கோயில், காந்தி நகா் வலம்புரி விநாயகா் கோயில், சேலம் சாலை ஆதி சக்தி விநாயகா் கோயில் என பல்வேறு விநாயகா் கோயிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT