ஊத்தங்கரை (தனி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஜெ.எஸ்.ஆறுமுகம் போட்டியிடுகிறார்.
வேட்பாளா் விவரம்.
பெயா் : ஜெ.எஸ்.ஆறுமுகம்
தந்தை பெயா் : சுப்பராயன்
வயது : 48
கல்வித் தகுதி : பி.எஸ்சி.பட்டதாரி
ஜாதி : அருந்ததியா்
தொழில் : விவசாயம் மற்றும் வியாபாரம்
கட்சிப் பதவி : காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளா், முன்னாள் ஊத்தங்கரை ஒன்றியக் குழு தலைவா்.
முகவரி : எண் 56. காமராஜ் நகா், மிட்டப்பள்ளி கிராமம் அஞ்சல்,
ஊத்தங்கரை ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டம்.
படவிளக்கம்.14யுடிபி.1.
காங்கிரஸ் வேட்பாளா் ஜெ.எஸ் .ஆறுமுகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.