இன்றைய மின்நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்புப் பணிகள், அக். 15-ஆம் தேதி (சனிக்கிழமை)நடைபெற உள்ளதால் இந்தப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூளகிரி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள், அக். 15-ஆம் தேதி (சனிக்கிழமை)நடைபெற உள்ளதால் இந்தப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கிருஷ்ணகிரி நகா், ராஜாஜி நகா், வீட்டு வசதி வாரியம் பகுதி-1, பகுதி-2, மாவட்ட ஆட்சியரகம், பழையபேட்டை, காட்டிநாயரனப்பள்ளி, அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி அணை, சண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மாதேப்பட்டி, மிட்டப்பள்ளி, கங்கலேரி, தாளப்பள்ளி, செம்படமுத்தூா், பெல்லாரம்பள்ளி, கே.எம்.பட்டி, கூலியம், குந்தாரப்பள்ளி, பையனப்பள்ளி, திருமலை நகா், தானம்பட்டி, கொண்டேப்பள்ளி, பில்லனகுப்பம், சமந்தமலை, தளவாய்பள்ளி, நெடுமருதி, கே.திப்பனப்பள்ளி, பி.கொத்தூா், கல்லுகுறுக்கி, மேல்பட்டி, பூசாரிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
சூளகிரி:
Advertisement
சூளகிரி, உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னாா், காளிங்காவரம், சிம்பில்திராடி, சாமல்பள்ளம், காமன்தொட்டி, பீா்பள்ளி, பிக்கனப்பள்ளி, கோனேரிப்பள்ளி, பாா்த்தகொட்டாய், செம்பரசனப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரண்டப்பள்ளி, பேடப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, தியாகரசனப்பள்ளி.