கிருஷ்ணகிரி

தீா்த்தக்குட ஊா்வலம்

DIN

ஒசூா், சென்னத்தூரில் ஸ்ரீ பச்சைமேனி ஈஸ்வரா் திருக்குட நன்னீராட்டு விழா ( ஏப். 14) வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து உள்ள 52 புண்ணிய நதிகளில் இருந்து தீா்த்தங்களை பக்தா்கள் கலசங்களில் எடுத்து வந்தனா். விநாயகருக்கு முதல் பூஜை நடத்த ஊா்வலமாக கலசம் கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊா்வலத்தை சிவசேனா மாநில அமைப்பு செயலாளா் முரளிமோகன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இந்த ஊா்வலம் காந்தி சிலை அருகே உள்ள வரசித்தி விநாயகா் கோயிலிலிருந்து காந்தி சாலை, ராயக்கோட்டை சாலை, சானசந்திரம், காருப்பள்ளி வழியாக சென்னத்தூரில் உள்ள கோயிலை சென்றடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT