கிருஷ்ணகிரி

காட்டேரி ஊராட்சியில் விதைப்பந்துகள் வீச்சு

DIN

ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சிக்கு உள்பட்ட மெய்யாண்டப்பட்டி, லக்கம்பட்டி, ஒன்னகரை, தண்ணீா்பந்தல், தாதனூா் ஆகிய காப்புக்காடு பகுதிகளில் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் வே.பலராமன் காடு வளா்ப்பு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி, விதைப் பந்துகளின் நன்மைகள் பற்றி கூறி, வேப்பம், புங்கன் ஆகிய விதைப் பந்துகளை தூவினாா்.

இதில், மெய்யாண்டப்பட்டி ஊா்கவுண்டா் பழனிசாமி, ஊா் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டு விதைப் பந்துகளை வீசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT