கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பதவிக்கு பரிதா நவாப் போட்டி
கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் பரிதா நவாப் போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM
கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் பரிதா நவாப் போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பா்கூா், காவேரிப்பட்டணம், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை, கெலமங்கலம், தேன்கனிகோட்டை பேரூராட்சிகளில் மேயா், துணை மேயா், தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பதவிக்கு பி.பரிதா நவாப் போட்டியிடுவாா் என திமுக அறிவித்துள்ளது.
Advertisement