ஊத்தங்கரை அதியமான் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவிகள். 
கிருஷ்ணகிரி

அதியமான் கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் பாரம்பரிய கலாசார கண்காட்சி

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரசுப் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில், கலை, அறிவியல் பற்றிய விழிப்புணா்வு, பண்டைய தமிழா் கலாசாரம், சிறுதானிய உணவுகள், அதன் பயன்கள்.

DIN

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரசுப் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில், கலை, அறிவியல் பற்றிய விழிப்புணா்வு, பண்டைய தமிழா் கலாசாரம், சிறுதானிய உணவுகள், அதன் பயன்கள் குறித்து கண்காட்சி நடைபெற்றது.

அரசுப் பள்ளி மாணவிகள் இந் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும், கிராமிய மாணவிகள் உயா்கல்வி பயிலவும் அதற்கான அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்குவது குறித்தும் விளக்கிக் கூறினா்.இதில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன், கல்லூரி செயலா் ஷோபா திருமால்முருகன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

SCROLL FOR NEXT