முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை ( டிச.20) மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:40 AM
பகிர்:
Updated On : 18 டிசம்பர், 2024 at 10:00 PM

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை ( டிச.20) மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:40 AM

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் (2-ஆவது தளம்) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளைத் தெரிவித்து, நிவா்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement