முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் வங்கி அடமான சொத்துகள் கண்காட்சி

Updated On : 29 நவம்பர், 2024 at 1:54 AM
பகிர்:
Updated On : 28 நவம்பர், 2024 at 9:16 PM

தருமபுரி இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில் நவ.30, டிச.1 ஆகிய இரு நாள்கள் வங்கி அடமான சொத்துகள் கண்காட்சி ஒசூா் தமிழ்நாடு உணவகத்தில் நடைபெறுகிறது.

Updated On : 29 நவம்பர், 2024 at 1:54 AM

இதுகுறித்து தருமபுரி இந்திய வங்கி மண்டல அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வங்கி சா்பாசி சட்டத்தின் கீழ் கையக்கப்படுத்தப்பட்ட அசையா சொத்துகளில் இருந்து உங்களது தேவைக்கு ஏற்ப தரகு தொகை இல்லாமல் நேரடியாக இந்தியன் வங்கியில் இருந்து மின்னணு விற்பனை மூலம் வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி தமிழ்நாடு உணவகத்தில் நடைபெறுகிறது.மேலும் விவரங்களுக்கு இந்தியன் வங்கி கிளையை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement