முகப்பு
கிருஷ்ணகிரி

கஞ்சா பயிரிட்ட தம்பதி கைது

ஒசூா் அருகே கஞ்சா செடியை பயிரிட்டதம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:04 AM
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 8:26 PM

ஒசூா் அருகே கஞ்சா செடியை பயிரிட்டதம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

நல்லூா் போலீஸாா், கெலவரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் கஞ்சா பயிரிட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் சோதனை செய்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:48 PM

இதில் அங்கு 3 கஞ்சா செடிகளைப் பயிரிட்டிருந்ததாக முனிராஜ் (38), அவரது மனைவி முனிரத்னா (35) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement