முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துமனை இன்று திறப்பு

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:00 AM
எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 10:20 PM

ஒசூரில் ரூ. 100 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துமனை கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைக்கிறாா்.

இதுகுறித்து மாவட்ட செயலாளா் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:00 AM

முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை காலை 10 மணியளவில் ஒசூா் - ராயக்கோட்டை சாலையில் ரூ. 100 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டடத்தை திறந்துவைக்கிறாா்.

Advertisement

நிகழ்ச்சியில் மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.