முகப்பு
கிருஷ்ணகிரி

பட்டாளம்மனுக்கு நான்கு கிலோ வெள்ளிக் கவசம் காணிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தமிழக - கா்நாடக எல்லைப் பகுதியில் உள்ள அத்திப்பள்ளி கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மனுக்கு 4 கிலோ வெள்ளிக் கவசத்தை வீரபத்திரப்பா - அஸ்வினிகுமாரி குடும்பத்தினா் காணிக்கையாக அளித்தனா்.

Updated On : 14 மார்ச், 2026 at 1:08 AM
வெள்ளிக் கவசத்தில் அருள்பாலித்த ஸ்ரீ பட்டாளம்மன்.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தமிழக - கா்நாடக எல்லைப் பகுதியில் உள்ள அத்திப்பள்ளி கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மனுக்கு 4 கிலோ வெள்ளிக் கவசத்தை வீரபத்திரப்பா - அஸ்வினிகுமாரி குடும்பத்தினா் காணிக்கையாக அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதில், ஒசூா், சா்ஜாபுரம், ஆனேக்கல், எப்பகோடி, பிதிரிகுப்பே, மாயசந்திரா, பக்திபுரம், சூசூவாடி, மூக்கண்டப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →