நாமக்கல்

ஜேசிஐ சங்க வார விழா

DIN

ஜேசிஐ சங்க வாரவிழாவில் திருச்செங்கோடு கிளை நூலகத்துக்கு அலமாரி மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
ஜேசிஐ டெம்பிள்  கிளை இயக்கத்தின் யாழினி வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  அரசு கிளை நூலகத்துக்கு அலமாரி மற்றும் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. நூலகத்துக்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்து வைக்கப்பட்டனர். புரவலர் திட்டத்தில்  சங்கத்தினர் இணைந்தனர்.
சிறப்பு விருந்தினராக வள்ளுவன் இண்டஸ்ட்ரீஸ் வள்ளுவன், செனட்டர் கோவிந்தசாமி கலந்து கொண்டனர். நூலகர் சுமதி பேசினார். சியாம் பிரசன்னா தலைமை வகித்தார். டெமிள் தலைவர் நடராஜ், செயலர் செங்குட்டுவன், பொருளாளர் சங்கர் மற்றும் கிளை இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT