முகப்பு
நாமக்கல்

ஜனவரி 23 மின் தடை

Updated On : 23 ஜனவரி 2019, 8:54 am IST
பகிர்:

ஜனவரி 23 மின் தடை
ராசிபுரம்
ராசிபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (ஜன. 23) காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்விநியோகம் இருக்காது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூர், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி, சிங்களாந்தபுரம்,  குருசாமிபாளையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.