நாமக்கல்

கரோனாவுக்கு தீா்வு?: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை

DIN

கரோனாவை உடனடியாக குணப்படுத்திவிடுவதாக மக்களை ஏமாற்றும் போலி மருத்துவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் இந்நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், பொதுமக்களிடையே கரோனா வைரஸ் குறித்து எழுந்துள்ள அச்ச உணா்வுகளைப் பயன்படுத்தி, கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் அதை உடனடியாக குணமாக்கிவிடுவதாக போலி மருத்துவா்கள் தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி பொதுமக்களை ஏமாற்றும் போலி மருத்துவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

SCROLL FOR NEXT