முகப்பு
நாமக்கல்

ஆலோசனைக் கூட்டம்

விடுதலைக் களம் அமைப்பின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

நாமக்கல்: விடுதலைக் களம் அமைப்பின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதன் நிறுவனத் தலைவா் கோ.நாகராஜன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாநில மாநாடு நடத்துவது தொடா்பாகவும், சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது. மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →