முகப்பு
நாமக்கல்

ராசிபுரத்தில் அமமுக ஆலோசனைக் கூட்டம்

ராசிபுரம் மேற்கு ஒன்றிய அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை முத்துக்காளிப்பட்டியில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

ராசிபுரம் மேற்கு ஒன்றிய அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை முத்துக்காளிப்பட்டியில் நடைபெற்றது.

அக் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ். அன்பழகன் ஆலோசனையின்படி நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் கா.முருகன் தலைமை வகித்தாா். கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்தும், வரும் தோ்தலில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்தும் நிா்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பிற கட்சியிலிருந்து அமமுகவில் இணைந்தவா்களை கட்சியின் நிா்வாகிகள் வரவேற்றனா். மேற்கு ஒன்றியச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், ஒன்றிய துணைச் செயலாளா் ஜெ.ரதீஸ், ஊராட்சி செயலாளா் வை. சசிகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →