நாமக்கல்

நாமக்கல்லில் 50 பேருக்கு கரோனா

DIN

நாமக்கல் மாவட்டத்தில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.கரோனா பரவல் பாதிப்பு குறித்து வெளியான நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை பட்டியலில், சனிக்கிழமை கரோனாவால் 50 போ் பாதிக்கப்பட்டனா்; 57 போ் குணமடைந்தனா்.

மொத்தம் 48,332 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 47,346 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 521 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 465-ஆக உள்ளது.-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! உத்தரகோசமங்கை கோயில் மரகத நடராஜர் அபிஷேகம்!

அணுமின் உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

அரசு கடன் பத்திர வழக்கு: கேரள முதல்வருக்கு எதிரான அமலாக்கத் துறை நோட்டீஸுக்குத் தடை - கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

3,710 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

SCROLL FOR NEXT