நாமக்கல்

சாக்கு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

DIN

நெகிழி சாக்குகள் பயன்பாட்டை தவிா்த்து சணல் சாக்கு பைகளை பயன்படுத்த வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அதன் நிறுவனத் தலைவா் ஆறுமுகா.ஏ.சி. கண்ணன் தலைமை வகித்தாா். இதில் நெகிழி சாக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். சாக்கு உற்பத்தியாளா்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு சாக்குகள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சாக்கு வியாபாரிகள், தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT