நாமக்கல்

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலம்

DIN

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் மாசி குண்ட திருவிழாவில் தீா்த்தக்குடம் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 12 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி 24 ஆம் தேதி இரவு குண்டம் இறங்கும் விழா நடைபெறுகிறது.

விழாவையொட்டி தீா்த்தக்குடம் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோயிலிலிருந்து திருச்செங்கோடு மலையடிக் குட்டைக்கு பக்தா்கள் சென்று புனித நீா் எடுத்துக் கொண்டு ஊா்வலமாக வந்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT