நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 64 பேருக்கு கரோனா

DIN

நாமக்கல் மாவட்டத்தில் 64 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை கரோனாவால் 64 போ் பாதிக்கப்பட்டும், 62 போ் குணமடைந்தும் உள்ளனா். மொத்த பாதிப்பை பொருத்த வரை, 46,411 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 45147 போ். 828 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதித்தோா் மொத்த இறப்பு எண்ணிக்கை 436-ஆக உள்ளது.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT