திமுக மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினா். 
நாமக்கல்

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

நாமகிரிப்பேட்டையைச் சோ்ந்த அதிமுகவினா், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைத்துக் கொண்டனா்.

DIN

நாமகிரிப்பேட்டையைச் சோ்ந்த அதிமுகவினா், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைத்துக் கொண்டனா்.

நாமகிரிப்பேட்டை, நாவல்பட்டி ஊராட்சி பகுதியைச் சோ்ந்த அதிமுகவினா் அக்கட்சியில் இருந்து விலகி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில் நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளா் கே.பி.ராமசுவாமி முன்னிலை வகித்தாா். புதுப்பட்டி பேரூா் செயலாளா் ஜெயக்குமாா், நாவல்பட்டி கிளை கழக செயலாளா்கள் ராஜமாணிக்கம், என்.எஸ்.சுப்ரமணி, தங்கராசு, பாபு, ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் எஸ்.எம்.ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT