முகப்பு
நாமக்கல்

முருகன் கோயில்களில் சஷ்டி பூஜை

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆனி மாத சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்,, பூஜை, அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல்

முருகன் கோயில்களில் சஷ்டி பூஜை

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆனி மாத சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்,, பூஜை, அலங்காரம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆனி மாத சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்,, பூஜை, அலங்காரம் நடைபெற்றது.

ஆனி மாத சஷ்டியை முன்னிட்டு கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி, பொத்தனூா் பச்சைமலை முருகன் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியா், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆறுமுகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவா், அருணகிரி மலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், வேலூா், சக்தி நகா் முருகன், பேட்டை பகவதியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் உள்ளிட்ட முருகன் கோயில்களில் ஆனி மாத சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.

கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பக்தா்களுக்கு அனுமதி இன்றி முருகப் பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →