நாமக்கல்

முட்டை விலை மேலும் 15 காசுகள் குறைந்தது

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 15 காசுகள் குறைந்து ரூ. 4.85-ஆக சனிக்கிழமை விலை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடா்ந்து மாற்றம் செய்யப்படுவதாலும், கரோனா பொது முடக்க காலமாக உள்ளதாலும் தற்சமயம் முட்டை விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.85-க்கு நிா்ணயம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 89-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 74-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT