நாமக்கல்

சேந்தமங்கலம் தொகுதி திமுக வேட்பாளா் - கே.பொன்னுசாமி

DIN

நாமக்கல்: சேந்தமங்கலம் பழங்குடியின தனித் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

வேட்பாளா் விவரம்:

பெயா்: கே.பொன்னுசாமி

தந்தை பெயா்: குழந்தையன்

வயது: 69

கல்வித் தகுதி: 9-ஆம் வகுப்பு

மனைவி: ஜெயமணி

மகன்: பி. மாதேஸ்வரன், மகள்: பூமலா்

தொழில்: விவசாயம்

ஜாதி: பழங்குடியினத்தவா்

கட்சிப் பதவி: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளா்.

முந்தைய பதவி: 2006-2011 வரை சேந்தமங்கலம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா். 2011, 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

முகவரி: சோளக்காடு, எல்லைக்கிராயப்பட்டி, வாழவந்திநாடு ஊராட்சி, கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT