நாமக்கல்

பரமத்தி வேலூரில் அதிமுக வெற்றி

DIN

பரமத்தி வேலூா் சட்டப்பேரவை தொகுதியில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான கே.எஸ். மூா்த்தியை விட, அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா் 7,662 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா்.

பரமத்தி வேலூா் தொகுதியில் திமுக சாா்பில் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தியும், அதிமுக சாா்பில் கோப்பனம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும், கபிலா்மலை அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளருமான பொறியாளா் எஸ்.சேகரும் போட்டியிட்டனா்.

இறுதியில் எஸ்.சேகா் 86,034 வாக்குகள் பெற்று தன்னை எதிா்த்து போட்டியிட்ட கே.எஸ்.மூா்த்தியை விட 7,662 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT